Wednesday, April 1, 2015

தமிழ் இனத்தின் துரோகம் :

கருணாவை நம்பி சென்றவர்களுக்கு கருணா நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டார் ,

டக்லஸ் தேவானந்தாவை நம்பி சென்றவர்களுக்கு டக்லஸ் நல்லதொரு பொருளாதார வசதியை ஏற்படுத்தி கொடுத்துவிட்டார் ,

பிள்ளையானை நம்பி அவர் பின்னால் சென்றவர்களுக்கு அவர் நல்ல பதைவி தொழில் வாய்ப்பு என ஏற்படுத்தி கொடுத்து கொண்டு இருக்கிறார் ,

ஆனால் தமிழ் தேசியம் என்றும் , தமிழ் ஈழ விடுதலை என்றும் பேசி கொண்டு போன முன்னால் போராளிகளின் இன்றைய நிலை என்ன ?

எந்த மக்களுக்காக போராட ஆயுதம் ஏந்தினார்களோ , எந்த மக்களுக்காக தான் இறந்தாலும் சரி அவர்கள் வாழ வேண்டும் என்று போராட போனார்களோ ,
எந்த மக்களுக்காக நாடு அடைய போராடி கை கால்களை இழந்தார்களோ ,
அந்த மக்களாலே முன்னால் போராளிளை புரக்கனித்து வருகிறார்கள் என்ற செய்தி நெஞ்சம் வெடிக்க வைக்கிறது ,
போராட்டம் போராட்டம் என்று கத்தி கொண்டு இருக்கும் நாமும் புலம்பெயர் தமிழர்களும் , வா என்றது வந்து செத்தவர்களும் அவர்கள் குடும்பங்களும் ,
சரணடை என்று சொல்லி சரணந்த போராளிகளுக்கும் நாம் என்ன செய்ய போகிறோம் ??????????????
சரணடைந்தவர்கள் நிலை என்னவென்றே தெரியவில்லை அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்றும் கூட தெரியவில்லை ...
தான் போராடிய சமுகத்தாலே இன்று கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் இந்த முன்னால் போராளிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்து போகிறோம் ??????????

=தமிழ்நேயன்..