Friday, March 27, 2015

திலீபன் Vs காந்தி

காந்தியை எங்கள் திலீபன்னோடு ஒப்பிட வேண்டாம் ;;

காந்தி ::
இரவு 10 30 அல்லது 11 இருக்கும் என் தத்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி இருந்தது நான் அவரக்கு கால்பிடித்து விட்டேன் , அப்போது என் சித்தப்பா அங்கு வந்தார் நான் என் அறைக்கு சென்றேன் பாவம் என் மனைவி தூக்கி கொண்டு இருந்தால் நான் அவளை எழுப்பினேன் பிறகு எப்படி அவள் தூங்க முடியும் . என் இளம் காலம் காமத்தின் பிடியில் இருந்தது , என் தந்தை சாக கிடக்க நான் என் மனைவியோடு இருக்க வந்துவிட்டேன் , 5 அல்லது 6 நிமிடங்கள் பிறகு எங்கள் வேலை ஆள் கதவைத் தட்டி என் தந்தை இறந்து விட்டதாக சொன்னார் , நான் என் காம இச்சையை தீர்க்க வரவில்லை என்றால் என் தந்தை உயிர் என் கையில் இருக்கும் போது பிரிந்து இருக்கும்
நான் என் காமத்தை விட மிகவும் சிரமப்பட்டேன் அது என்னல் முடியவில்லை நீண்ட நாட்கள் பிறகே அதில் இருந்து வெளிவர முடிந்தது , ,(சான்று காந்தி எழுதிய  'சத்திய சோதனை' புத்தகம் )

திலீபன் :
என் உயிர் தமிழ் ஈழ மக்களே , என்னை யாரும் உண்ணாவிரதத்தை கைவிடும்மாறு கட்டாய படுத்த வேண்டாம் , இது என் தலைவரோடு எடுத்த முடிவு என் மக்களுக்காக அவர்கள் ,உரிமைக்காக , அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு இருக்கும் அடக்கு முறைகளை ஒழிக்க , தனி ஈழத்திற்க்காக நான் 551 போராலியாக போகிறேன் எனக்கு விடையளியுகள் நான் என் தமிழ் ஈழத்தை வானில் இருந்து பார்ப்பேன். நான் சாவதால் எந்த இழப்பும் வராது , நான் என் மக்களுக்காக, என் தாய் நாட்டிர்க்காக போகிறேன்,
தனி ஈழத்திர்காக போகிறேன் ,
இந்தியாவின் அகிம்சை என்னும் போலி முகமூடியை கிழித்து எரிந்தவன் எங்கள் திலீபன் , காந்தியோடு அவனை ஒப்பிட வேண்டாம் .