Tuesday, March 24, 2015

போட்டி மூலமாக மணமகன் தேர்வு

இன்று ஒரு படம் பார்த்தேன் பழைய படம் .
ஒரு பெண்ணுக்கு இருவர் திருமணம் செய்துகொள்ள  சன்டை.
ஊர் பெருசுங்க இதை தீர்க்க இருவருக்கும் ஒரு போட்டி வைத்து யார் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு அந்த பெண் .
போட்டியின் மூலம் ஒரு பெண்ணுக்கு கணவனை தெரிவு செய்வது என்பது ஆரிய பார்பனனின் கேடு கேட்ட முறை ,ஒருவன் எப்படிபட்டவனாக இருந்தாலும் கேவலம் ஒரு போட்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையை தீர்மானிப்பதா .
தமிழன் இந்த கேடு கேட்ட முறைக்கு எல்லாம் அடிமை ஆகிவிட்டான் . இதையெல்லாம் புரியவைக்கவே ஒரு தலைமுறை தேவை .
தமிழனுக்கு என்று எந்த அடையாளமும் இல்லை எல்லாம் மறந்தும் மாறியும் போய்விட்டது . எல்லாவற்றையும் மீட்டொடுத்து எப்படி தமிழ் தேசிய இனத்தையும் , அதன் பண்பாட்டையும்,
சாதி மதமாற்ற தமிழனின்
சமுதாயத்தையும் நாம் எப்படி உருவாக்குவது என்பது வெறும் கேள்வி குறியே ????????
ஆனால் அதற்கான நம்பிக்கை அஸ்திவாரம் இப்போது நம்மிடையே விழுந்து இருக்கிறது என்பது மகிழ்ச்சியே !!!!