Tuesday, November 11, 2014

bjp யின் நாடகம்

பிரதமர் மோடி இலங்கை அதிபர் இராஜபக்சே வை
தொடர்பு கொண்டு பேசியதால் 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஒப்புதல் .

== உலகமே இராஜபக்சே தமிழர்களை கொன்னுபுட்டான்னு
அவனுக்கு எதிராக தயார் ஆகுது இந்த நேரத்தில் வெறும் போதை பொருள் கடத்தலில் 5 தமிழர்களை தூக்கில் போட்டு இன்னும் நெருக்கடியை உருவாக்கிக அவனும் லூசு இல்லை .,
இந்த கூத்து எல்லாம் நம்பி
மோடி ஜி யா தூக்கி வைத்து கொண்டாட தமிழர்கலும் லூசு இல்லை ...

(இன்னும் ஒரு கூத்து )

ரஜினிக்கு மத்திய அரசு
விருது அறிவிப்பு .

தமிழகத்தை bjp எப்படியாது பிடிக்கனும் என இனைக்கிறன் , அதுக்கு இந்த கன்னடனை சாவியாக
பயன்படுத்தி பாக்கிறான் bjp .

தலைகிழாக தண்ணி குடித்தாலும்
தமிழகத்தில் எந்த பருப்பும் வேகாது மோடி ஜி.......