Sunday, April 20, 2014

வருத்தம்

ஆங்கிலம் , தெலுங்கு ,
கன்னடம் , மலையாளம் அனைத்தும்
கலந்து பேசும் தமிழா ? உண் உணவில்
ஒரு கல் கலந்து விட்டாலே தூக்கி தூரம்
எரிகிறாயே ! மொழியில் மட்டும் ஏன்
அனைத்தும் ஏற்றுக் கொல்கிறாய் ?
உலகில் வெறும் 27% மக்கள் மட்டுமே
ஆங்கிலம் பேசுகிறார்கள் ,
மற்றவர்கள் தங்களின் மொழிழை
 பாதுகாத்து
கொல்கிறார்கள் தமிழன் நீமட்டும்
ஏண் மாற்றான் மொழியில்
மயங்கிபோகிறாய்.?