Wednesday, March 26, 2014

இப்போது

இப்போது கல்யாணத்தை
நான்  காதலிக்கவில்லை
ஆனால் பிள்ளை பெற்று
கொள்ள பிரியப்படுகிறேன்
ஏனென்றால் ஈழ யுத்ததிற்கு
இன்னுமொரு போராளி தேவை

அடிமை ஈழத்தில் தம்பதிகளாக இருப்பதைவிட சுதந்திர ஈழத்தில் கல்லறைகளாக இருப்போம்..

- வைரமுத்து .