Sunday, March 23, 2014


இன்று இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் மார்ச் 23 மாவீரன் புரட்சியாலன் பகத் சிங் தூக்கில் இடபட்ட நாள் இந்தியாவின் முதல் மாக்ஸுய வாதி நாட்டுகாக 23 வயதில் சிரித்துக்கொன்டே தூக்கில் ஏரியவன் .
இவனின் புரட்சில் தான் இளைஞர்கள் வீரு கொண்டு எழுந்தார்கள் . ஆனால் இந்த தேசத்தின் தந்தை மாகத்ம காந்தியிடம் வெள்ளையர்கள் கேட்டபோது தூக்கு தண்டனைகு ஒப்புதல் கொடுத்து கையெழுத்து இட்டது இந்த மகாத்மா தான் . இந்தியாவின் சே இன்று இல்லை என்றாலும் அவனின் புரட்சி இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கும் ...